Today : 23-06-2021, Viewers: good hits

Online Admission opens for the academic year 2021-2022

ONLINE ADMISSION OPENS FOR THE ACADEMIC YEAR 2021-2022

Online Admission opens for the academic year 2021-2022

DEAR PARENTS AND STUDENTS,

Click the link and register your admission now.

UG ADMISSION FORM

PG ADMISSION FORM

SPECIAL OFFER:

Gonzaga College comes forward to offer 100% College Fee Free(UG – 3 Years/PG – 2 years) Higher Education to the Girls, who have lost either Father or Mother due to  Corona Virus Infection and to the Daughters of Frontline Workers.
கொன்சாகா கலை மற்றும் அறிவியல் மகளிர் கல்லூரி
காத்தாம்பள்ளம், எலத்தகிரி-635 108. கிருஷ்ணகிரி மாவட்டம்.
2021 – 2022 ஆம் கல்வியாண்டிற்கான இணையவழிச் சேர்க்கை நடைபெறுகிறது.
அன்பார்ந்த பெற்றோர்களே! மாணவிகளே!
இந்த இணைப்பைப் பயன்படுத்திச் சேர்க்கையை உறுதி செய்து கொள்ளுங்கள்.

UG ADMISSION FORM

PG ADMISSION FORM

சிறப்புச் சலுகை:

கொன்சாகா மகளிர் கல்லூரி, கொரோனாவால் பாதிக்கப்பட்டு தந்தையோ அல்லது தாயையோ இழந்த இளம்பெண்களுக்கும் மற்றும் முன்களப்பணியாளர்களின்    இளம்பிள்ளைகளுக்கும் (இளநிலை – 3 ஆண்டுகள்/முதுகலை – 2 ஆண்டுகள்) 100% கல்லூரிக் கல்விக் கட்டணமின்றி உயர்கல்வியளிக்க முன் வருகிறது.
மாணவிகள் இந்த அரிய வாய்ப்பினைப் பயன்படுத்திப் பயனடைவீர்.
மேலும் தொடர்புக்கு 04343 268677
9942177913
9489768418
6379767466
7558134368

;